Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நினைவுக்கு அப்பாற்பட்டவர்

நினைவுக்கு அப்பாற்பட்டவர்
என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்
ஆராய்ந்து எண்ணி முடியா
அதிசயங்கள் செய்கின்றவர் – என்

El Elyon உன்னதரே
மகக்துவரே El Hagadol

El Hanne Eman El Hanne Eman
நம்பிக்கையின் தேவனே

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தம் செய்து அழைத்தவரே
என் தலையை எண்ணையினால்
அபிஷேகித்தீர் என் மேய்பரே

El – Ninaivukku appaarpattavar Lyrics in English

ninaivukku appaarpattavar
en seyalkalirku appaarpattavar
aaraaynthu ennnni mutiyaa
athisayangal seykintavar - en

El Elyon unnatharae
makakthuvarae El Hagadol

El Hanne Eman El Hanne Eman
nampikkaiyin thaevanae

ethirikal mun virunthontai
aayaththam seythu alaiththavarae
en thalaiyai ennnnaiyinaal
apishaekiththeer en maeyparae

PowerPoint Presentation Slides for the song El – Ninaivukku appaarpattavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நினைவுக்கு அப்பாற்பட்டவர் PPT
Ninaivukku appaarpattavar PPT

El அப்பாற்பட்டவர் Hanne Eman நினைவுக்கு செயல்களிற்கு ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் Elyon உன்னதரே மகக்துவரே Hagadol நம்பிக்கையின் தேவனே எதிரிகள் English