எல்லா தீமைகள் அனைத்திருக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
எல்லா வியாதிக்கும் வறுமைக்கும்
விலக்கி காத்து நடத்துங்க ராஜா
இயேசு ராஜா
உயிரோடிருக்கும் வரை
உம்மை உயர்த்திட
உலகில் உண்மை
சாட்சியாக வாழ்ந்திட
இரவில் அக்கினி
ஸ்தம்பமாக மாறிடும்
பகலில் மேக ஸ்தம்பமாக
நடத்திடும்
உலக ஆசைகளை
வெறுத்து நடத்திட
உன்னத பாதைகளை
காணச் செய்யுமே
Ellaa Theemaikal Anaiththirukkum Lyrics in English
ellaa theemaikal anaiththirukkum
vilakki kaaththu nadaththunga raajaa
ellaa viyaathikkum varumaikkum
vilakki kaaththu nadaththunga raajaa
Yesu raajaa
uyirotirukkum varai
ummai uyarththida
ulakil unnmai
saatchiyaaka vaalnthida
iravil akkini
sthampamaaka maaridum
pakalil maeka sthampamaaka
nadaththidum
ulaka aasaikalai
veruththu nadaththida
unnatha paathaikalai
kaanach seyyumae
PowerPoint Presentation Slides for the song Ellaa Theemaikal Anaiththirukkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லா தீமைகள் அனைத்திருக்கும் PPT
Ellaa Theemaikal Anaiththirukkum PPT

