Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லா துதியும் உமக்கே

எல்லா துதியும் உமக்கே
துதிகன மகிமையும் உமக்கே
எல்லா துதியும்
எல்லா மகிமையும் உமக்கே

சர்வ வல்லமையும் உமதே
சர்வலோக ஆண்டவரே உமதே
நேற்றும் இன்றும்
என்றும் மாறிடாத உமதே

எல்லா புகழும் உமக்கே
பரிசுத்தர் பரிசுத்தர் உமக்கே
எல்லா புகழும் பரிசுத்த தேவன் உமக்கே
நீரே இரட்சகர் நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர் நீரே

Ellaa Thudhiyum Umakkae Lyrics in English

Ellaa thuthiyum umakkae thuthikana makimaiyum umakkae ellaa thuthiyum ellaa makimaiyum umakkae sarva vallamaiyum umathae sarvaloka aanndavarae umathae naettaுm intum entum maaridaatha umathae ellaa pukalum umakkae Parisuththar Parisuththar umakkae ellaa pukalum Parisuththa Dhevan umakkae neerae iratchakar neerae vallavar neerae Parisuththar neerae

PowerPoint Presentation Slides for the song Ellaa Thudhiyum Umakkae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லா துதியும் உமக்கே PPT
Ellaa Thudhiyum Umakkae PPT

உமக்கே எல்லா நீரே உமதே பரிசுத்தர் துதியும் மகிமையும் புகழும் துதிகன சர்வ வல்லமையும் சர்வலோக ஆண்டவரே நேற்றும் இன்றும் மாறிடாத பரிசுத்த தேவன் இரட்சகர் English