Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே

எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2

மழை வந்தாலும் பயமில்லை
அலை வந்தாலும் பயமில்லை
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)

1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம்

2. தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது – எல்லாம்

Ellam Kudume Ellam Kudume Lyrics in English

Ellaam koodumae ellaam koodumae oraeyoru vaarththai sonnaal pothum ellaam koodumae – 2 malai vanthaalum payamillai alai vanthaalum payamillai puyalatiththaalum payamillaiyae payamillai payamillai payamillaiyae – 2 (- ellaam) 1. Thannnneer rasamaay maaritte kasappum inippaay maaritte maaraa ponta anupavam ellaam mathuramaay maaritte adatae neenga sonna oru vaarththaiyaalae en kuraivukal neengitte neenga sonna oru vaarththaiyaalae en vaalkkai maaritte – ellaam 2. Thaevaikal ellaam theernthathae en paarangal ellaam ponathae en panndakasaalaiyil ovvorunaalum meenaay nirampiyathae adatae neenga sonna oru vaarththaiyaalae en soolnilai maarinathu neenga sonna oru vaarththaiyaalae en ooliyam maarinathu – ellaam

PowerPoint Presentation Slides for the song Ellam Kudume Ellam Kudume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே PPT
Ellam Kudume Ellam Kudume PPT

சொன்ன வார்த்தையாலேஎன் கூடுமே வந்தாலும் நீங்க கூடுமேஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்எல்லாம் மழை பயமில்லைஅலை பயமில்லைபுயலடித்தாலும் பயமில்லையேபயமில்லை பயமில்லை பயமில்லையே தண்ணீர் ரசமாய் மாறிற்றேகசப்பும் English