Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்

என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார்
பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன்
காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது (2)
இருளான வாழ்வில் வெளுச்சமாக வந்தார்
என் இருளை வெளுச்சமாக்கினார் (2)

என் மிட்பரும் என் இரட்சகரும்
என் கன்மலையும் என் கோட்டையும்
பெலனும் துருகமும் அவரே (2)

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார்
விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார்
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன்
இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்

எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது
மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்

நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை
என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்

Ellam Mudindhathendru – Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu Lyrics in English

ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu
meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan
naan thavari vilunthapothu ennai thookka yaarummillai
entu ninaiththaen thookkinaar en Yesuthaan

ennai thookkinaar nilainiruththinaar makimaippaduththinaar
paavamara ennai kaluvinaar parisuththanaay maattinaar

ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu
meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan

marana irulil nadanthaen vali theriyaa alainthaen
kaarirul ennai soolnthu konndathu (2)
irulaana vaalvil veluchchamaaka vanthaar
en irulai veluchchamaakkinaar (2)

en mitparum en iratchakarum
en kanmalaiyum en kottaைyum
pelanum thurukamum avarae (2)

ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu
meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan

en ottaththai thuvakkinavar iruthi varai oda seyvaar
visuvaaththai thuvakkinavar athai mutivu varai kaaththiduvaar
naan nampuvaen en Yesuvai avaraiyae Nnokki paarppaen
iruthi varai nadaththiduvaar ennai kaividaamal kaaththiduvaar

ellaam mutinthathentu naan ninaiththu aluthapothu
meenndum thuvakkaththai thanthavar en Yesuthaan

naan thavari vilunthapothu ennai thookka yaarummillai
entu ninaiththaen thookkinaar en Yesuthaan

PowerPoint Presentation Slides for the song Ellam Mudindhathendru – Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது PPT
Ellam Mudinthathendru Nan Ninaithu Alutha Pothu PPT

இயேசுதான் என்னை முடிந்ததென்று நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் தூக்கினார் தவறி விழுந்தபோது தூக்க யாரும்மில்லை நினைத்தேன் துவக்கினவர் இறுதி காத்திடுவார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் English