Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே

தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே

அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே
இயேசுவே….. எல்லாம் இயேசுவே

நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே

நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே

Ellam Neerdhanae Christian Lyrics in English

ellaam neer thaanae
enakkellaam neer thaanae
Yesuvae….. ellaam Yesuvae

thanimaiyil en thunnai neerthaanae
tholviyil en jeyam neerthaanae
Yesuvae….. ellaam Yesuvae

anaathaiyaam en thanthai neerthaanae
aaruthal alikkum thaayum neerthaanae
Yesuvae….. ellaam Yesuvae

neerthaanae en thakappanum neerthaanae
neerthaanae en thaayum neerthaanae

neerthaanae en thanjam neerthaanae
neerthaanae en vaalvum neerthaanae

PowerPoint Presentation Slides for the song Ellam Neerdhanae Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் நீர் தானே PPT
Ellam Neerdhanae PPT

நீர்தானே இயேசுவே… இயேசுவே நீர் தானே தாயும் எனக்கெல்லாம் தனிமையில் துணை தோல்வியில் ஜெயம் அனாதையாம் தந்தை ஆறுதல் அளிக்கும் தகப்பனும் தஞ்சம் வாழ்வும் English