Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4)
அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4)
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே

நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே

எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae Lyrics in English

Ellaam neer thaanae enakkellaam neer thaanae (4) Yesuvae ellaam Yesuvae thanimaiyil en thunnai neerthaanae tholviyil en jeyam neerthaanae – Yesuvae(4) anaathaiyaam en thanthai neerthaanae aaraுthal alikkum thaayum neerthaanae – Yesuvae(4) neerthaanae en thakappanum neerthaanae neerthaanae en thaayum neerthaanae neerthaanae en thanjam neerthaanae neerthaanae en vaalvum neerthaanae

PowerPoint Presentation Slides for the song எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாம் நீர் தானே PPT
Ellam Neerdhanae PPT

நீர்தானே இயேசுவே நீர் தானே தாயும் எனக்கெல்லாம் தனிமையில் துணை தோல்வியில் ஜெயம் அனாதையாம் தந்தை ஆறுதல் அளிக்கும் தகப்பனும் தஞ்சம் வாழ்வும் English