Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா -2
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா – 2
1
எனக்காக சிலுவையை
சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு
துதித்திடுவேன் – 2
– எல்லாமே
பிதாவோடு என்னை
இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2
– எல்லாமே
பரிசுத்த ஆவியை
தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை
துதித்திடுவேன் – 2
– எல்லாமே
கர்த்தரின் கையில்
இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2
– எல்லாமே

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Lyrics in English

Ellame Neengathaanpa – ellaamae neengathaampaa

ellaamae neengathaampaa- enakku
ellaamae neengathaampaa -2
immaiyilum marumaiyilum
ellaamae neengathaampaa -enakku
ellaamae neengathaampaa – 2
1
enakkaaka siluvaiyai
sumanthathai ninaiththu
nanti nantiyodu
thuthiththiduvaen – 2
– ellaamae
pithaavodu ennai
innaiththathai ninaiththu
aanantha saththaththodu paadiduvaen -2
– ellaamae
parisuththa aaviyai
thanthathai ninaiththu
aaviyodu ummai
thuthiththiduvaen – 2
– ellaamae
karththarin kaiyil
iruppathai ninaiththu
makilnthu makilnthu paadiduvaen-2
– ellaamae

PowerPoint Presentation Slides for the song Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாமே நீங்கதாம்பா PPT
Ellame Neengathaanpa PPT

எல்லாமே நீங்கதாம்பா நினைத்து துதித்திடுவேன் பாடிடுவேன் மகிழ்ந்து Ellame Neengathaanpa இம்மையிலும் மறுமையிலும் எனக்காக சிலுவையை சுமந்ததை நன்றி நன்றியோடு பிதாவோடு என்னை இணைத்ததை ஆனந்த English