🏠  Lyrics  Chords  Bible 

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் PPT

Elshadaai Endra Naamam
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்


Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம் PowerPoint



எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் PPT

Download Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம் Tamil PPT