Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

2. தேசமே பயப்படாதே – எங்கள்
தேவன் கிரியை செய்கின்றார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

4. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

5. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum Lyrics in English

Kirupai emmai soolnthu kollum – tham kirupai
Karththaril makilvom kali koornthiduvom
Kanndatainthom kirupai

1. Yorthaanaik kadanthu vanthom – engal
Yesuvin pelan atainthom
Senaiyin Karththar munnae nadanthaar
Sorvintik kaaththuk konndaar – kirupai

2. Thaesamae payappadaathae – engal
Dhevan kiriyai seykintar
Thaesaththin nanmai shaemam arulvaar
Thaasakarkal vaenndiduvom – kirupai

3. Karththar ivvaanntinilae – perum
Kaariyam seythiduvaar
Kaal vaikkum thaesam Yesu tharuvaar
Kaaththirunthae ataivom – kirupai

4. Aanndukal nanmaiyinaal – muti
Soonndu valam peruka
Thaesaththin meethae kannkalai vaiththae
Paasamaay Nnokkiduvaar – kirupai

5. Jaathi janangalaiyum – vanthu
Mothi asainthiduvaar
Kaaththu thavikkum ullam makilum
Karththarae vanthiduvaar – kirupai

6. Unnmaiyum naermaiyumaay – intha
Ooliyam seythiduvom
Thooya karpulla thaeva Sabaiyaay
Theeviram sernthiduvom – kirupai

PowerPoint Presentation Slides for the song கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai PPT
Emmai Soolnthu Kollum PPT

கிருபை எங்கள் கர்த்தர் தேசத்தின் எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் யோர்தானைக் கடந்து வந்தோம் இயேசுவின் பெலன் அடைந்தோம் English