என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் அதை அழைத்து வருவேன்
என் ஆடுகள் சிதறப்பட்டதே
மீண்டும் பலுகிப் பெருகப் பண்ணுவேன்
தெற்கத்தி வெள்ளம் போல
திருப்பிக் கொண்டு வருவேன்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
தொனிக்கச் செய்வேன் -2
ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
வல்லமை வரங்களோடு வார்த்தையை உறுதிப்படுத்துவேன்
ஆத்தும பாரத்தோடு செயல்பட செய்வேன்
மந்தையை சிலுவைக்கு நேராய் நாளும் சேர்ப்பேன்
மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
மணவாட்டி இயேசுவை சந்திக்க ஆயத்தமாகிடு
மணவாளன் இதோ சீக்கிரம் வருகிறேன்
திரளான ஆத்துமாக்களை என்னிடம் கொடுத்திடு
En Aadugal Sitharappattathe Lyrics in English
en aadukal sitharappattathae
meenndum athai alaiththu varuvaen
en aadukal sitharappattathae
meenndum palukip perukap pannnuvaen
therkaththi vellam pola
thiruppik konndu varuvaen
iratchippin kempeera saththam
thonikkach seyvaen -2
aaththuma paaraththodu seyalpada seyvaen
vallamai varangalodu vaarththaiyai uruthippaduththuvaen
aaththuma paaraththodu seyalpada seyvaen
manthaiyai siluvaikku naeraay naalum serppaen
manavaalan itho seekkiram varukiraen
manavaatti Yesuvai santhikka aayaththamaakidu
manavaalan itho seekkiram varukiraen
thiralaana aaththumaakkalai ennidam koduththidu
PowerPoint Presentation Slides for the song En Aadugal Sitharappattathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆடுகள் சிதறப்பட்டதே PPT
En Aadugal sitharappattathe PPT

