Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆன்மா எந்நாளுமே

என் ஆன்மா எந்நாளுமே

ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

என் மீட்பரை நினைத்து நினைத்து

எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது  -2

ஏழைகளை எளியவரை உயர்த்தினார்  –பல

இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்  -2

செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்  -2 நெஞ்சில்

செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்  -2

அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்

ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்  -2

தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார்  -2 வாழ்வில்

வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்  -2

En Aanma Ennalumae Lyrics in English

En aanmaa ennaalumae aanndavarai aetti aettip pottaுkintathu en meetparai ninaiththu ninaiththu enthan nenjam makilukintathu  -2 aelaikalai eliyavarai uyarththinaar  –pala innalpadum ullangalaith thaettinaar  -2 selvarai veraுngaiyaraay anuppinaar  -2 nenjil serukkutta manitharaiyae sitharatiththaar  -2 atimaikalai anpudanae Nnokkinaar –avar aalpavarin aanavaththai neekkinaar  -2 thaalnthorai maenmaiyaaka uyarththinaar  -2 vaalvil veelnthoraik karunnaiyinaal aathariththaar  -2

PowerPoint Presentation Slides for the song En Aanma Ennalumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆன்மா எந்நாளுமே PPT
En Aanma Ennalumae PPT

En Aanma Ennalumae Song Meaning

My soul is forever

The Lord is glorified and glorified

Thinking of my savior

Whose heart delights -2

Raised the poor to the poor - many

-2

He sent Selvara empty-handed -2 in the chest

He scattered the entangled man -2

He treated the slaves with love

Removed the ruler's arrogance -2

Elevated the lowly -2 in life

Supported the fallen with mercy -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நினைத்து உயர்த்தினார் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது மீட்பரை எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது ஏழைகளை எளியவரை இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் செல்வரை வெறுங்கையராய் English