Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆவி ஆன்மா தேகமும்

1. என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.

3. எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.

4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.

5. என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.

En Aavi Aanmaa Thaekamum Lyrics in English

1. En aavi aanmaa thaekamum
Itho pataikkiraேn;
Entum um sonthamaakavum
Pirathishtai seykiraேn.

2. Aa, Yesu, valla ratchakaa
Um naamam nampuvaen;
Ratchippeer, maa thayaaparaa,
Um vaakkai vaennduvaen.

3. Eppaavam neenga, uraுppu
Thanthaen samoolamaay;
Poraattam vetti sirappu
Pataikkalangalaay.

4. Naan ummil jeeviththal makaa
Maelaana paakkiyam;
Theyva suthaa, en ratchakaa,
En jeevanaayirum.

5. En naathaa, thiru raththaththaal
Suththaangam sonthamae;
Aanaen! Um thooya aaviyaal
Pali naan umakkae.

PowerPoint Presentation Slides for the song En Aavi Aanmaa Thaekamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆவி ஆன்மா தேகமும் PPT
En Aavi Aanmaa Thaekamum PPT

உம் ரட்சகா ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன் இயேசு வல்ல நாமம் நம்புவேன் ரட்சிப்பீர் மா தயாபரா English