என் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே
என் கதறுதல் உம் சமூகம் எட்டட்டுமே (2)
என் தேசம் அழிகின்றதே
என் ஜனம் துடிக்கின்றதே
மன்னித்து மனமிரங்கும்
மண்ணென்று நினைவு கூறும்
உதிர்ந்திடும் பூக்கள் போலவே
உயிரெல்லாம் உதிர்ந்து போகுதே (2)
உருகிடும் மெழுகைப்போலவே
உள்ளமெல்லாம் கரைந்து போகுதே (2)
மருத்துவம் திகைத்துப் போனதே
மா ஞானம் தோற்றுப் போனதே (2)
மாதேவா உந்தன் பாதமே
மனுக்குலம் நம்பும் தஞ்சமே (2)
En Azhukural Umakku Ketkattumae Lyrics in English
En alukural umakku kaetkattumae
En katharaுthal um samookam ettattumae (2)
En thaesam alikintathae
En janam thutikkintathae
Manniththu manamirangum
Mannnnentu ninaivu kooraுm
Uthirnthidum pookkal polavae
Uyirellaam uthirnthu pokuthae (2)
Urukidum melukaippolavae
Ullamellaam karainthu pokuthae (2)
Maruththuvam thikaiththup ponathae
Maa njaanam thottaுp ponathae (2)
Maathaevaa unthan paathamae
Manukkulam nampum thanjamae (2)
PowerPoint Presentation Slides for the song En Azhukural Umakku Ketkattumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் அழுகுரல் உமக்கு கேட்கட்டுமே PPT
En Azhukural Umakku Ketkattumae PPT

