Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் பெலனெல்லாம் நீர்தானய்யா

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் – 2

பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை – 2

வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர் – 2
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் – 2

தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பி செல்ல வழி செய்கின்றீர் – 2
அதிசயமாய் நடத்துகின்றீர் – உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் – 2

En Belanellam Neerthanaya Lyrics in English

En pelanellaam neerthaanayyaa – 4
Seerppaduththum sthirappaduththum
Pelappaduththum
Ennai nilainiraுththum – 2

Pelanae kanmalaiyae
Aaraுthalae aaraathanai – 2

Valakkaraththaal thaangukinteer
Valuvaamal paathukaakkinteer – 2
Ovvoru naalum pelan tharukinteer
Kirupaiyaal nadaththukinteer – 2

Thaangida pelan tharukinteer
Thappi sella vali seykinteer – 2
Athisayamaay nadaththukinteer – um
Pelaththaal soolnthukkolkireer – 2

PowerPoint Presentation Slides for the song En Belanellam Neerthanaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பெலனெல்லாம் நீர்தானய்யா PPT
En Belanellam Neerthanaya PPT

பெலன் தருகின்றீர் நடத்துகின்றீர் பெலனெல்லாம் நீர்தானய்யா சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும் பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை வலக்கரத்தால் தாங்குகின்றீர் வலுவாமல் பாதுகாக்கின்றீர் English