Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் பெலவீனம் நீர் அறிகின்றீர்

பல்லவி
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2

சரணம் 1
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2
நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2

சரணம் 2
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2
மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர் – 2

சரணம் 3
உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ – 2
நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் – 2

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் Lyrics in English

Pallavi en pelaveenam neer arikinteer en kashdangal arikinta Dhevan neer – 2 naan umai maranthu thooram sentapothum maravaamal enai alaiththu anaiththavar neer – 2 saranam 1 nannparkal uttaாr uravinar anaivarum ennai veraுththu thallinapothum – 2 neer mattum ennai veraுkkavillai – um anaathi snaekaththaal anaiththukkonnteer – 2 saranam 2 sornthidum vaelaiyil umai thaeti vanthaen um vaetha vasanaththaal thaettineerae – 2 malaiponta kashdangal enil vantha pothum melukai pola uruka seytheer – 2 saranam 3 utaintha ullathai uruvaakkukinta uyirulla Dhevan neer allavo – 2 neer enthan thakappanaay ennotirukka naan orupothum anja maattaேn – 2

PowerPoint Presentation Slides for the song En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பெலவீனம் நீர் அறிகின்றீர் PPT
En Belaveenam Neer Arigindreer PPT

நீர் சரணம் கஷ்டங்கள் தேவன் உமை என்னை உம் பல்லவி பெலவீனம் அறிகின்றீர் அறிகின்ற மறந்து தூரம் சென்றபோதும் மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நண்பர்கள் English