Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தேவா உம்மை துதிப்பேன்

என் தேவா உம்மை துதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை சேவித்து மகிழுவேன்

1. என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியுதே
என் ராஜாவை குறித்து பாடின கவியை பாடுவேன்
என் நாவு நல்ல எழுத்தாணியாய் கர்த்தரை குறித்து கவி பாடும்

2. இயேசுவே உமது நாமத்தால் என்னை இரட்சித்தீரே
உம் வல்லமையுள்ள கரத்தினால் அதிசயம் செய்தீர்
கர்த்தரே என் ஜெபத்தை கேட்டு இன்று நீர் ஒரு அற்புதம் செய்யுமே

3. உந்தன் ஆவியால் என்னை நிறைத்தீரே
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
உம்மகுள் நிலைத்திட உம் பெலன் தாருமே

En deva ummai thuthipean Lyrics in English

en thaevaa ummai thuthippaen
vaalnaalellaam ummai seviththu makiluvaen

1. en ithayam nalla viseshaththinaal pongi valiyuthae
en raajaavai kuriththu paatina kaviyai paaduvaen
en naavu nalla eluththaanniyaay karththarai kuriththu kavi paadum

2. Yesuvae umathu naamaththaal ennai iratchiththeerae
um vallamaiyulla karaththinaal athisayam seytheer
karththarae en jepaththai kaettu intu neer oru arputham seyyumae

3. unthan aaviyaal ennai niraiththeerae
unthan pillaiyaay maattineerae
ummakul nilaiththida um pelan thaarumae

PowerPoint Presentation Slides for the song En deva ummai thuthipean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவா உம்மை துதிப்பேன் PPT
En Deva Ummai Thuthipean PPT

English