Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தேசம் அழியுதையா

என் தேசம் அழியுதையா
பல உயிர்கள் மாளுதையா -2
கதறுகிறோம் மனமிரங்கும்
மனதுருகும் இயேசுவே -2
நீர்தான் என் நம்பிக்கை-என்
கண்ணீர் தான் அதின் காணிக்கை
1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,
தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2
எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம்

2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
உலகமெங்கும் கொடும் வாதையினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
தேசத்தின் சாபம் வெளிப்படுதே
ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே
இந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம்

3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப
திறப்பிலே நின்று கதறுகிறோம் -2
எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே
எங்களின் கண்ணீரை கவனியுமே
எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை -2 – கதறுகிறோம்

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya Lyrics in English

en thaesam aliyuthaiyaa
pala uyirkal maaluthaiyaa -2
katharukirom manamirangum
manathurukum Yesuvae -2
neerthaan en nampikkai-en
kannnneer thaan athin kaannikkai
1.um naamam tharikkappattaோr,
thaalththukirom, manam varunthukirom -2
mannikkum theyvam neerthaanaiyaa -2
engal paavam, thurokam manniththidumae -2 – katharukirom

2.ulakamengum koronaa viyaathiyinaal
mariththiduthae jenam kollaiyaakuthae
ulakamengum kodum vaathaiyinaal
mariththiduthae jenam kollaiyaakuthae
thaesaththin saapam velippaduthae
jenangalin thurokam velipaduthae
intha oruvisaiyaaka irangidumae- 2 – katharukirom

3.palakkoti maantharkal mananthirumpa
thirappilae nintu katharukirom -2
enthanin jepanglai kaetdidumae
engalin kannnneerai kavaniyumae
enakku ummai vittal yaarumillai -2 – katharukirom

PowerPoint Presentation Slides for the song என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேசம் அழியுதையா PPT
En Dhesam Azhiyuthaiya PPT

கதறுகிறோம் துரோகம் உலகமெங்கும் மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே தேசம் அழியுதையா உயிர்கள் மாளுதையா மனமிரங்கும் மனதுருகும் இயேசுவே நீர்தான் நம்பிக்கைஎன் கண்ணீர் அதின் காணிக்கை உம் English