Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இருதயத்தின் வாஞ்சையை

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2

கண்ணீர் நதியாய் ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின்

எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின்

மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2

உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2

என் இருதயத்தின் வாஞ்சையை -En Irudhayathin Vaanjayai Lyrics in English

En iruthayaththin vaanjaiyai arintha Dhevan sirappaanathaiyae avar seyvaar kaalangal kadanthu ponaalum sirappaanathaiyae avar seyvaar-2 kannnneer nathiyaay otinaalum sirappaanathaiyae avar seyvaar nampikkai thalarnthu ponaalum sirappaanathaiyae avar seyvaar-2-en iruthayaththin ethirpaarththavaikal nadakkaamar ponaalum sirappaanathaiyae avar seyvaar soolnilaikal irunndu nintalum sirappaanathaiyae avar seyvaar ethirpaarththavaikal nadakkaamar ponaalum sirappaanathaiyae avar seyvaar santhaekaththin vilimpil nintalum sirappaanathaiyae avar seyvaar-en iruthayaththin manitharkal marainthaalum sirappaanathaiyae avar seyvaar kanavukal karainthaalum sirappaanathaiyae avar seyvaar-2 un iruthayaththin vaanjaiyai arintha Dhevan sirappaanathaiyae avar seyvaar kaalangal kadanthu ponaalum sirappaanathaiyae avar seyvaar un kaalangal kadanthu ponaalum sirappaanathaiyae avar seyvaar-2

PowerPoint Presentation Slides for the song என் இருதயத்தின் வாஞ்சையை -En Irudhayathin Vaanjayai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இருதயத்தின் வாஞ்சையை PPT
En Irudhayathin Vaanjayai PPT

சிறப்பானதையே செய்வார் போனாலும் இருதயத்தின் காலங்கள் கடந்து வாஞ்சையை அறிந்த தேவன் செய்வார்என் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் நின்றாலும் கண்ணீர் நதியாய் ஓடினாலும் நம்பிக்கை தளர்ந்து சூழ்நிலைகள் English