Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஜெபத்தை கேட்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2

ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்-2
உமக்கே ஆராதனை-2

அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை-2

எசேக்கியா விண்ணப்பத்தை
கேட்டவரே
ஆயுளின் நாட்களை
கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே Lyrics in English

en jepaththai kaetpavarae
jeyaththaik koduppavarae-2
umakkae aaraathanai-2

aakaarin alukural kaettavarae
neeruttaை kaanachcheythu
thaakam theerththeer-2
umakkae aaraathanai-2

annaalin jepaththai kaettavarae
theerkkan saamuvaelai koduththavarae
umakkae aaraathanai-2

esekkiyaa vinnnappaththai
kaettavarae
aayulin naatkalai
koottinirae-2
umakkae aaraathanai-2

PowerPoint Presentation Slides for the song En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஜெபத்தை கேட்பவரே PPT
En Jebathai Ketpavarey PPT

உமக்கே ஆராதனை கேட்டவரே ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே ஆகாரின் அழுகுரல் நீருற்றை காணச்செய்து தாகம் தீர்த்தீர் அன்னாளின் தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே எசேக்கியா விண்ணப்பத்தை English