Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் கன்மலை என் கோட்டையும்

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே –(2)

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா – (2)

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே -(2)

2. சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே -(2)

3. பூரண அழகின் தேவன் நீரே,
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே -(2)

En Kanmalai En Kottaium Lyrics in English

En kanmalai en kottaைyum en thurukamum neerae naan nampidum en nampikkai en ataikkalam neerae –(2) pottaுvaen ummai vaalththuvaen ummai vananguvaen raajaa – (2) 1. Arumaiyaanavar neerae neerae inimaiyaanavar neerae neerae inpamaanavar neerae neerae mathuramaanavar neerae neerae -(2) 2. Saaronin rojaa neerae neerae leeli pushpamum neerae neerae aalosanaikKarththar neerae neerae samaathaanappirapu neerae neerae -(2) 3. Poorana alakin Dhevan neerae, pathinaayirangalil siranthor neerae aathma naesar neerae neerae ennai naesikkum Yesu neerae -(2)

PowerPoint Presentation Slides for the song En Kanmalai En Kottaium

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கன்மலை என் கோட்டையும் PPT
En Kanmalai En Kottaium PPT

நீரே நீரே உம்மை கன்மலை கோட்டையும் துருகமும் நம்பிடும் நம்பிக்கை அடைக்கலம் போற்றுவேன் வாழ்த்துவேன் வணங்குவேன் ராஜா அருமையானவர் இனிமையானவர் இன்பமானவர் மதுரமானவர் சாரோனின் English