En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு – 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
– என் கன்மலையானவர்
ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2
– என் பெலனாகிய
என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்
உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் – 2
– என் பெலனாகிய
En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக Lyrics in English
En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(en) kanmalaiyaanavar thuthikkappaduveeraaka
En iratchippin Dhevan uyarththappaduveeraaka – 2
Neer en kanmalai en kottaை
En iratchakar en Dhevan
Naan nampum thurukam en kaedakam
Uyarntha ataikkalam
Iratchannya kompu – 2
En pelanaakiya karththaavae
Naan ummil anpu kooraுvaen – 2
– en kanmalaiyaanavar
Aapaththu naalil ethirittu vanthaarkal
Karththaro aatharavaay iruntheer – 2
Visaalamaana idaththilae ennai
Konndu vanthu neer thappuviththeer – 2
– en pelanaakiya
Ennilum athika palavaankal pakainjarkal
Nerukkumpothu naan apayamittaேn
Uyaraththil irunthu um karam neetti
En karam pitiththu thookkivittir – 2
– en pelanaakiya
PowerPoint Presentation Slides for the song En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக PPT
En Kanmalaiyanavar Thuthikapaduveraga PPT

