Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2

துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது – 2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய் – 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2

(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன் – 2

இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால் – 2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2

தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன் – 2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன் – 2

En Kanmalaiyum Meetparumana Karthaavae Lyrics in English

en kanmalaiyum meetparumaana karththaavae
en ennnangal en sorkal ukanthathaakattum - 2

thunnikara paava kiriyai
maerkolla mutiyaathu - 2
vasanam thiyaanippathaal
vaalvaen parisuththamaay - 2

iyaesaiyyaa iratchakarae
iraththaththaal kaluvineerae - 2

(um) vaarththaiyin vallamaiyaal
uyirppikkappadukinten - 2
(um) paathaiyil nadappathinaal
njaanam perukinten - 2

ithayam makilkintathu
(um) vasanam utkolvathaal - 2
kannkal milirkintana
(um) vaarththaiyin velichchaththinaal - 2

thangam ponnaivida
athikamaay virumpukiraen - 2
thaenin suvaiyai vida
suvaiththu makilkinten - 2

PowerPoint Presentation Slides for the song En Kanmalaiyum Meetparumana Karthaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே PPT
En Kanmalaiyum Meetparumana Karthaavae PPT

உம் வசனம் வார்த்தையின் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே எண்ணங்கள் சொற்கள் உகந்ததாகட்டும் துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் இயேசைய்யா English