Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் கண்ணே நீ பார்பது

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

என் கண்ணே நீ பார்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
கண்ணே நீ பார்பது என்ன என்ன

என் காதே நீ கேப்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காதே நீ கேப்பது என்ன என்ன

என் காலே நீ போவது எங்கே எங்கே – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காலே நீ போவது எங்கே எங்கே

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu Lyrics in English

en kannnnee nee paarpathu – En Kannae Nee Paarpathu

en kannnnee nee paarpathu enna enna – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kannnnee nee paarpathu enna enna

en kaathae nee kaeppathu enna enna – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kaathae nee kaeppathu enna enna

en kaalae nee povathu engae engae – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kaalae nee povathu engae engae

PowerPoint Presentation Slides for the song என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கண்ணே நீ பார்பது PPT
En Kannae Nee Paarpathu PPT

எங்கே கண்ணே பார்பது இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே காதே கேப்பது காலே போவது En Kannae Nee Paarpathu English