என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே (2)
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே (2)
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே (2)
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர் (2)
சிலுவையில் எனக்காய் மரித்தவரே (4)
En Kannerai Ellam Kanbavarae Lyrics in English
en kannnneeraiyellaam kaannpavarae
en katharalaiyellaam kaetpavarae (2)
naan utaikkappatta naeram
kalangi ninta vaelai
ennai thookki entum sumappavarae (2)
paavaththiliruntha ennai thookkineerae
jeevan koduththu ennai meettirae (2)
um iraththaththinaal ennai kaluvineer
um kaarunnyaththaal ennai thaettineer (2)
siluvaiyil enakkaay mariththavarae (4)
PowerPoint Presentation Slides for the song En Kannerai Ellam Kanbavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கண்ணீரையெல்லாம் காண்பவரே PPT
En Kannerai Ellam Kaanbavarae PPT

