Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்
கூடாதது ஒன்றும் இல்லை

சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி
இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார்
வியாதியின் கூரை நிர்மூலமாக்கி
சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன்
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன்
இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால்
உன்னை பார்த்து சொல்லுவேன்

உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும்
உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும்
இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால்,
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய்
இயேசுவே சத்தியம் நம்புவாயானால்
இயேசுவே நித்தியம் நம்புவாயானால்
உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே
உன்னை பார்த்து சொல்லுவேன்

கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி
இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன்
கசப்பான காரியங்கள் மறந்திடுவேன்,
இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து
நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன்
இயேசுவின் நாமத்தில் சமாதானமே
உன்னை பார்த்து சொல்லுவேன்.

En Karthar Periyavar Lyrics in English

en karththar periyavar nallavar vallavar
koodaathathu ontum illai

saapakkaettaை siluvaiyaal maatti
Yesuvin aaseervaatham pettuththanthaar
viyaathiyin koorai nirmoolamaakki
saaththaanai siluvaiyil nasukkivittar
Yesuvin naamaththil jeyameduppaen
ulakaththil jeyamaaka vaalnthiduvaen
Yesu vaarththai unnmai nee nampuvaayaanaal
unnai paarththu solluvaen

ulakaththin maayaikal alinthuvidum
ulakaththin thunpangal theernthuvidum
Yesuvai uruthiyaay pattikkonndaal,
ulakaththil jeyamaaka vaalnthiduvaay
Yesuvae saththiyam nampuvaayaanaal
Yesuvae niththiyam nampuvaayaanaal
un vaalkai jeyamaaka maaridumae
unnai paarththu solluvaen

kashttaththai ellaam santhosamaakki
Yesuvin aanantham atainthiduvaen
kasappaana kaariyangal maranthiduvaen,
Yesuvai enakkullae nirappiduvaen
kannnneerin pallaththaakkai uruva nadanthu
neeroottaாy ententum maattikkolluvaen
Yesuvin naamaththil samaathaanamae
unnai paarththu solluvaen.

PowerPoint Presentation Slides for the song En Karthar Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் PPT
En Karththar Periyavar Nallavar Vallavar PPT

இயேசுவின் ஜெயமாக நம்புவாயானால் உன்னை பார்த்து சொல்லுவேன் நாமத்தில் உலகத்தில் உலகத்தின் இயேசுவை இயேசுவே கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் கூடாதது ஒன்றும் இல்லை சாபக்கேட்டை English