Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மணாலா என் பிரியரே

என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே (2)
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே (2)

இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் (2)
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் (2)

உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் (2)
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் (2)

விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது (2)
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் (2)

En Manaalaa En Piriyare Lyrics in English

En mannaalaa en piriyarae en naayakaa Yesuvae (2) um naamam oottaுnnda parimalam kanniyarkal ummai Nnosippomae (2) iluththuk kollum um pinnae varuvom alaiththuk kollum umakkul makilvom (2) thiraatchaை irasaththilum um naesam perithu naesaththaalae naan sokamaanaen (2) um idathu kai en thalaiyin geelae valakkaram ennai maarpodanaikum (2) kichchili maram pol naesar ulleer um nilalil vaanjaiyaay thanguvaen (2) virunthu saalaikkul alaiththu ponaar naesakkotiyo en mael paranthathu (2) en puraavae en uththamiyae entalaiththu anpai polinthaar (2)

PowerPoint Presentation Slides for the song En Manaalaa En Piriyare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மணாலா என் பிரியரே PPT
En Manala En Piriyare PPT

உம் கொள்ளும் மணாலா பிரியரே நாயகா இயேசுவே நாமம் ஊற்றுண்ட பரிமளம் கன்னியர்கள் உம்மை நோசிப்போமே இழுத்துக் பின்னே வருவோம் அழைத்துக் உமக்குள் மகிழ்வோம் திராட்சை English