என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி
ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்
எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்
நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா
தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது
En meipar neerthanaiya Lyrics in English
En maeyppar neerthaanaiyaa enakkentum kuraivaeyillainaan aen kalanganum en aayan irukkaiyilaeneethiyin paathaiyil nadaththich selkinteer um makimai vilangumpatiaaththumaa thaettaுkinteer aavi polikinteer puthu uyir tharukinteerethirikal kannmunnae vetti tharukinteer virunthu pataikkinteernichchayamaakavae vaalnaal muluvathum um kirupai pin thodarumirulsool pallaththaakkil nadakka naernthaalum payamillaiyae payamillaiyae vasanamum aaviyum thinamum thaettaுthaiyaathalaiyai ennnaiyaal apishaekam seykinteer paaththiram nirampi valikintathu
PowerPoint Presentation Slides for the song En meipar neerthanaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மேய்ப்பர் நீர்தானையா PPT
En Meipar Neerthanaiya PPT
En meipar neerthanaiya Song Meaning
My shepherd is water
No less for me
Why should I worry?
My son is in the seat
You lead on the path of righteousness
Let your glory shine
You pour out the Spirit
You give new life
You give victory in front of your enemies
You are throwing a party
Lifetime of course
Your grace will follow
Even if you have to walk in the valley of darkness
No fear, no fear
Is the verse and the spirit a daily proverb?
You anoint the head with thought
The vessel overflows
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் பயமில்லையே மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லைநான் கலங்கணும் ஆயன் இருக்கையிலேநீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் மகிமை விளங்கும்படிஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் English
