Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் முன்னே நடப்பவரே

என் முன்னே நடப்பவரே
தடைகளை தகர்ப்பவரே
கோணலான வழி செமையா மாறட்டுமே
இயேசுவே.. இயேசுவே.. இயேசுவே..
இயேசுவே.. இயேசுவே.. இயேசுவே.. -2

எதிராய் நிற்கும் எரிகோ தடையும்
இடிந்து போகட்டுமே
கலக்கம் கொடுக்கும் யோர்தான்
தடையும் பின்னிட்டு திரும்பட்டுமே

கடலின் மேலே நடந்த உந்தன்
பாதம் அமர்ந்தாலே
சீறிப்பாயும் கடலும் காற்றும்
அமைதலாகிடுமே

En Munne Nadapavare Lyrics in English

en munnae nadappavarae
thataikalai thakarppavarae
konalaana vali semaiyaa maarattumae
Yesuvae.. Yesuvae.. Yesuvae..
Yesuvae.. Yesuvae.. Yesuvae.. -2

ethiraay nirkum eriko thataiyum
itinthu pokattumae
kalakkam kodukkum yorthaan
thataiyum pinnittu thirumpattumae

kadalin maelae nadantha unthan
paatham amarnthaalae
seerippaayum kadalum kaattum
amaithalaakidumae

PowerPoint Presentation Slides for the song En Munne Nadapavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் முன்னே நடப்பவரே PPT
En munnea nadappavare PPT

இயேசுவே தடையும் முன்னே நடப்பவரே தடைகளை தகர்ப்பவரே கோணலான வழி செமையா மாறட்டுமே எதிராய் நிற்கும் எரிகோ இடிந்து போகட்டுமே கலக்கம் கொடுக்கும் யோர்தான் பின்னிட்டு English