Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நாவு உம்மை பாடுமே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே

Tamil Lyrics :-
என் நாவு உம்மை பாடுமே இயேசப்பா
உங்க அன்பை என்றும் பாடுவேன்

நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்
நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன்

கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரே
மலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரே
உம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு

மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்
சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்
உம் அழகுள்ள கண்களாளே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு

En Naavu Ummai Paadume – என் நாவு உம்மை பாடுமே Lyrics in English

En naavu ummai paadume – en naavu ummai paadumae Tamil Lyrics :- en naavu ummai paadumae iyaesappaa unga anpai entum paaduvaen neenga alakullavar naan ummai paaduvaen neenga anpu nirainthavar naan ummai thuthippaen kadalin alaikalai amaithiyaaka aakkinirae malaippol vellam vanthum nanaiyaamal kaaththeerae um alakulla kannkalaalae ennaiyumae paathukaaththeer — en naavu meen vayittil yonaavai moontu naalaay paathukaaththeer singakepiyil thaaniyaelai nantaka paathukaaththeer um alakulla kannkalaalae ennaiyumae paathukaaththeer — en naavu

PowerPoint Presentation Slides for the song En Naavu Ummai Paadume – என் நாவு உம்மை பாடுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நாவு உம்மை பாடுமே PPT
En Naavu Ummai Paadume PPT

நாவு உம்மை பாதுகாத்தீர் பாடுமே பாடுவேன் நீங்க உம் அழகுள்ள என்னையுமே En naavu ummai paadume Tamil Lyrics இயேசப்பா உங்க அன்பை English