Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நெஞ்சமே கவிபாடிடு

பாடல் 13

என் நெஞ்சமே கவிபாடிடு
இயேசு பிறந்தாரே
என் உள்ளமே துதி பாடிடு
இயேசு பிறந்தாரே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
பாலனாய் பிறந்தார்

1.வானதூதர் பாடினாரே
கான மேய்ப்பர் விரைந்தாரே
மாடடைக் குடிலினிலே
பாலனைக் கண்டனரே

2.இயேசு பாலன் இவ்வுலகில்
என்னை மீட்க வந்ததினால்
என் உள்ளம் தந்திடுவேன்
என்றென்றும் பாடிடுவேன்

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu Lyrics in English

paadal 13

en nenjamae kavipaadidu
Yesu piranthaarae
en ullamae thuthi paadidu
Yesu piranthaarae
raajaathi raajan thaevaathi thaevan
paalanaay piranthaar

1.vaanathoothar paatinaarae
kaana maeyppar virainthaarae
maadataik kutilinilae
paalanaik kanndanarae

2.Yesu paalan ivvulakil
ennai meetka vanthathinaal
en ullam thanthiduvaen
ententum paadiduvaen

PowerPoint Presentation Slides for the song என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நெஞ்சமே கவிபாடிடு PPT
En Nenjamae Kavipaadidu PPT

இயேசு பிறந்தாரே பாடல் நெஞ்சமே கவிபாடிடு உள்ளமே துதி பாடிடு ராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாலனாய் பிறந்தார் வானதூதர் பாடினாரே கான மேய்ப்பர் விரைந்தாரே English