Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே

1.நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே

நாளெல்லாம் நினைத்தீரே
அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே
நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே

2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்
உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும்

நீர் என்னை மறக்கவில்லை
கைகளோ விலகவில்லை
உம் அன்பு குறையவில்லை
ஒரு போதும் மறந்ததில்லை – என் நேசரே

En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே Lyrics in English

en naesarae en arumai naesarae
enthan vaalvinai ummidam thanthaenae (2)
neer seytha nanmaikalai naalellaam ninaiththiduvaen
ullaththin niraivodu vaalvellaam nanti solvaen (2) – en naesarae

1.nanmaikal pala koti seythavarae
mutivillaa kirupaikalai thanthavarae
nanmaikal pala koti seythavarae
mutivillaa kirupaikalai thanthavarae

naalellaam ninaiththeerae
anpukku innaiyillayae kirupaikalai thantheerae
nanmaiyaal nirappineerae – en naesarae

2.manitharkal ennai veruththu thallinaalum
nampinor ennai vittu sentalum
uravukal ennai veruththu thallinaalum
nannparkal ennai vittu sentalum

neer ennai marakkavillai
kaikalo vilakavillai
um anpu kuraiyavillai
oru pothum maranthathillai – en naesarae

PowerPoint Presentation Slides for the song En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நேசரே என் அருமை நேசரே PPT
En Nesarae En Arumai Nesarae PPT

English