என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2
என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2
என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2
என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
En Porulaalum En Muthar Lyrics in English
en porulaalum en mutharpalanaalum
en aanndavarai kanam pannnni makilnthiduvaen - 2
en kalanjiyangal pooranamaay nirampiduthae
en aalaikalil thiraatchaை rasam puranntoodum - 2
en valathukaiyil theerkkaayukam
en idathukaiyil selvamum kanamum varukirathu. - 2
en idathukaiyil selvamum kanamum varukirathu. - 2
en alangaththirkul samaathaanamum
en arannmanaikkul sukamum pelanum varukirathu - 2
en arannmanaikkul sukamum pelanum varukirathu - 2
PowerPoint Presentation Slides for the song En Porulaalum En Muthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பொருளாலும் என் முதற்பலனாலும் PPT
En Porulum En Muthar Palanum PPT