என் சிந்தையை மாற்றும் இயேசுவே
என்னை முழுவதும் உமக்காக படைக்கிறேன்-2
Verse 1
என் பெலவீனத்தில் உம் பெலன் தானையா
பூரணமாய் விளக்க வேண்டும்-3
Verse 2
விலையேற பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் நீர் கழுவிடும்-2
Verse 3
என் சரீரத்தை நீர் பரிசுத்தமாய்
பிரியமுமாய் காக்க வேண்டும்-2
En Sinthaiyai Maatrum Yesuvae Lyrics in English
En sinthaiyai maattaுm Yesuvae
Ennai muluvathum umakkaaka pataikkiraேn-2
Verse 1
En pelaveenaththil um pelan thaanaiyaa
Pooranamaay vilakka vaenndum-3
Verse 2
Vilaiyaera petta um iraththaththaal
Ennaiyum neer kaluvidum-2
Verse 3
En sareeraththai neer Parisuththamaay
Piriyamumaay kaakka vaenndum-2
PowerPoint Presentation Slides for the song En Sinthaiyai Maatrum Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் சிந்தையை மாற்றும் இயேசுவே PPT
En Sinthaiyai Maatrum Yesuvae PPT

