Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் சுயம் அழியனும்

என் சுயம் அழியனும்
என் வாழ்க்கை மாறனும்
மறுரூபமாகனும் (உம்மை)
மகிமை படுத்தனும் – 2

ஆராதனை – 4

கண்களின் இச்சையில்
விழாமாலும்
உம் சித்தம் செய்திட
காத்தருளும்

மாம்சத்தின் கிரியை
வெறுத்திடுவேன்
ஆவியின் நிறைவாலே
ஜெயம் பெறுவேன்

என் பெயர் பெருமைக்காய்
ஓடமாட்டேன்
உம் நாம மகிமைக்காய்
உழைத்திடுவேன்

En Suyam Azhiyanum Lyrics in English

En suyam aliyanum
En vaalkkai maaranum
Maraுroopamaakanum (ummai)
Makimai paduththanum – 2

Aaraathanai – 4

Kannkalin ichchaைyil
Vilaamaalum
Um siththam seythida
Kaaththarulum

Maamsaththin kiriyai
Veraுththiduvaen
Aaviyin niraivaalae
Jeyam peraுvaen

En peyar perumaikkaay
Odamaattaேn
Um naama makimaikkaay
Ulaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song En Suyam Azhiyanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் சுயம் அழியனும் PPT
En Suyam Azhiyanum PPT

உம் சுயம் அழியனும் வாழ்க்கை மாறனும் மறுரூபமாகனும் உம்மை மகிமை படுத்தனும் ஆராதனை கண்களின் இச்சையில் விழாமாலும் சித்தம் செய்திட காத்தருளும் மாம்சத்தின் கிரியை English