என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் — என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழித்தார்கள் — என்
En Thaevan En Velichcham Lyrics in English
En Dhevan en velichcham ennai iratchippavarum avarae en jeevanuk karannaanavar naan yaarukkum anjamaattaேn 1. Thaayum thanthaiyum thallivittalum anpar iyaesennai aettaுk kolvaar ennai avar nilalil vaiththuk kaaththiduvaar thalaimaelaetti ennai uyarththiduvaar — en 2. Theemai seykintavarkal enakku theemai seyya virumpukaiyil en Dhevan arukil vanthu ennaik kaaththu nintar ennaip pakaiththavarkal udanae aliththaarkal — en
PowerPoint Presentation Slides for the song En Thaevan En Velichcham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவன் என் வெளிச்சம் PPT
En Thaevan En Velichcham PPT
En Thaevan En Velichcham Song Meaning
My God is my light
He is my savior
He is my life partner
I fear no one
1. Even if mother and father put off
Anbar will accept Yeshen
He will keep me in the shade
He will lift up his head and lift me up — N
2. Those who do evil to me
When wanting to do evil
My God came near and waited for me
My enemies immediately destroyed me — N
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை தேவன் தீமை வெளிச்சம் இரட்சிப்பவரும் அவரே ஜீவனுக் கரணானவர் யாருக்கும் அஞ்சமாட்டேன் தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் நிழலில் English
