Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உடைந்து போன என்னை

உடைந்து போன என்னை

உருவாக்கிட கூடும்

தள்ளப்பட்ட என்னை

தலைவனா ஆக்கிட கூடும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

சிறியவனை ஆயிரமாய்

மாற்றிட கூடும்

எளியவனை சேற்றிலிருந்து

தூக்கிட கூடும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

கண்கள் காண அற்புதங்கள்

செய்திட கூடும்

என் வேண்டுதல்கள் எல்லாம்

நிறைவேற்றிட கூடும்

En Thaevanaal Koodaathathu Ontumilla Lyrics in English

Utainthu pona ennai uruvaakkida koodum thallappatta ennai thalaivanaa aakkida koodum en thaevanaal koodaathathu ontumilla

PowerPoint Presentation Slides for the song En Thaevanaal Koodaathathu Ontumilla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உடைந்து போன என்னை PPT
En Thaevanaal Koodaathathu Ontumilla PPT

En Thaevanaal Koodaathathu Ontumilla Song Meaning

A broken me

can be created

Pushed me

Can be made a leader

Nothing is impossible with my God

The little one is a thousand

Can be replaced

From the simple mud

Can be lifted

Nothing is impossible with my God

Wonders for the eyes to see

Can be done

All my prayers

may be accomplished

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை கூடும் உடைந்து போன உருவாக்கிட தள்ளப்பட்ட தலைவனா ஆக்கிட தேவனால் கூடாதது ஒன்றுமில்ல English