Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தலை தண்ணீரும்

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே – 2

கெத்சமனே பூங்காவில்
என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே(2)

கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட
கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2

இமயம் முதல் தொடங்கி
குமரி முடிவு வரை
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2

பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்
பெருமூச்சு விட்டு நான்
கதறி ஜெபிக்கணும் – 2

En Thalai Thaaneerum Lyrics in English

en thalai thannnneerum
en kannkal kannnneerum
irunthaal nalamaakumae - 2

kethsamanae poongaavil
en naesar jepiththaarae
iraththaththin perunthulikal poomiyil vilunthathae(2)

kodaana koti alikinta janangalaimeettida
kannnneer nathipol paayattumae - 2

imayam muthal thodangi
kumari mutivu varai
karththarae thaevanentu arikkai seyyanumae - 2

paaratha thaesaththin paava saapangatkaay
perumoochchu vittu naan
kathari jepikkanum - 2

PowerPoint Presentation Slides for the song En Thalai Thaaneerum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தலை தண்ணீரும் PPT
En Thalai Thannerum PPT

தலை தண்ணீரும் கண்கள் கண்ணீரும் இருந்தால் நலமாகுமே கெத்சமனே பூங்காவில் நேசர் ஜெபித்தாரே இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட English