என் தேவன் நீர் பெரியவர்
பெரிய காரியங்கள் செய்பவர்
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே!
பெரிதாயிருக்குமே!
பெரிதாயிருக்குமே!
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே! (2)
என் நினைவுகளைக் காட்டிலும்
உம் நினைவுகள் பெரியது (2)
என்மேல் நீர்கொண்ட திட்டங்கள் யாவும்
நினைத்ததைக் காட்டிலும் பெரியது (2)
என் வழிகளைப் பார்க்கிலும்
உம் வழிகளே (மிக) பெரியது (2)
என்மேல் நீர் வைத்த நல்யோசனைகள்
நினைத்ததைக் பார்க்கிலும்(மிக) பெரியது (2)
என் செயல்களைக் காட்டிலும்
உம் செயல்களே பெரியது (2)
என்னை நீர் கொண்டு செய்ய நினைத்தவை
நினைத்ததைப் பார்க்கிலும் பெரியது (2)
En Thevan Neer Periyavar Lyrics in English
en thaevan neer periyavar
periya kaariyangal seypavar
neer enakkaay seypavai
perithaayirukkumae!
perithaayirukkumae!
perithaayirukkumae!
neer enakkaay seypavai
perithaayirukkumae! (2)
en ninaivukalaik kaattilum
um ninaivukal periyathu (2)
enmael neerkonnda thittangal yaavum
ninaiththathaik kaattilum periyathu (2)
en valikalaip paarkkilum
um valikalae (mika) periyathu (2)
enmael neer vaiththa nalyosanaikal
ninaiththathaik paarkkilum(mika) periyathu (2)
en seyalkalaik kaattilum
um seyalkalae periyathu (2)
ennai neer konndu seyya ninaiththavai
ninaiththathaip paarkkilum periyathu (2)
PowerPoint Presentation Slides for the song En Thevan Neer Periyavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவன் நீர் பெரியவர் PPT
En Thevan Neer Periyavar PPT

