Lyrics:-
என் உயிர் இயேசுவே நீரே
என்னை நித்தமும் நடத்தினீரே
நீதியின் பாதையில் என்னை
தினமும் அழைத்து சென்றிரே – 2
என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே – 2
என் வழியும் நீரே என் துணையும் நீரே – என் உயிர்
1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்
உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் – 2
உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்
உதறி என்னை தள்ளினாலும் – 2
உம கரம் என்னை தாங்கினதே – 2
என் தாயும் நீரே, என் தந்தை நீரே – 2
என் ஆதரவே, என் உயிரும் நீரே – என் உயிர் இயேசுவே நீரே
2. வியாதி படுக்கையில் நான் கிடந்தாலும்
பெலனற்று, உடல் சோர்ந்திருந்தாலும் – 2
உலகம் என்னை கைவிட்டாலும்
முடிந்ததென்று நாள் குரித்தாலும் – 2
நானே உன் பரிகாரி, என்றுரைத்தீரே – 2
என் சுகமும் நீரே, என் பெலமும் நீரே – 2
என் ஆரோக்கியமே, என் ஔஷதமே – என் உயிர் இயேசுவே நீரே
3. பார்வையிழந்து போன போதும்
கால்கள் இழந்து தவித்த போதும் – 2
செவிகள் இரண்டும் அடைந்தபோதும்
வாய்கள் ஊமையானபோதும் – 2
ஆவியானவர் நடத்தினீரே – 2
என் கண்கள் நீரே, என் கால்கள் நீரே – 2
என் செவியும் நீரே, என் சொல்லும் நீரே – என் உயிர் இயேசுவே நீரே
(Extra Lyrics excluded from video)
4. ஏழையாக பிறந்தபோதும்
எளிமையாக வளர்ந்தபோதும் – 2
ஒன்றுமில்லாமல் ஒடுக்கப்பட்டும்
பொருட்டில்லாமல் மிதிக்கப்பட்டும் – 2
உம் கரம் என்னை உயர்த்தினதே – 2
என் செல்வம் நீரே, என் சொத்தும் நீரே – 2
எதிர்காலம் நீரே, எனக்கெல்லாம் நீரே – என் உயிர் இயேசுவே நீரே
என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae Lyrics in English
Lyrics:-
En uyir Yesuvae neerae
Ennai niththamum nadaththineerae
Neethiyin paathaiyil ennai
Thinamum alaiththu sentirae – 2
En ulakam neerae, en vaalvum neerae – 2
En valiyum neerae en thunnaiyum neerae – en uyir
1. Thaay thanthai ennai kaivittalum
Uttaாr uravinar veraுththittalum – 2
Uyirin uyir entu sonnavarkal
Uthari ennai thallinaalum – 2
Uma karam ennai thaanginathae – 2
En thaayum neerae, en thanthai neerae – 2
En aatharavae, en uyirum neerae – en uyir Yesuvae neerae
2. Viyaathi padukkaiyil naan kidanthaalum
Pelanattaு, udal sornthirunthaalum – 2
Ulakam ennai kaivittalum
Mutinthathentu naal kuriththaalum – 2
Naanae un parikaari, enturaiththeerae – 2
En sukamum neerae, en pelamum neerae – 2
En aarokkiyamae, en oushathamae – en uyir Yesuvae neerae
3. Paarvaiyilanthu pona pothum
Kaalkal ilanthu thaviththa pothum – 2
Sevikal iranndum atainthapothum
Vaaykal oomaiyaanapothum – 2
Aaviyaanavar nadaththineerae – 2
En kannkal neerae, en kaalkal neerae – 2
En seviyum neerae, en sollum neerae – en uyir Yesuvae neerae
(Extra Lyrics excluded from video)
4. Aelaiyaaka piranthapothum
Elimaiyaaka valarnthapothum – 2
Ontumillaamal odukkappattum
Poruttillaamal mithikkappattum – 2
Um karam ennai uyarththinathae – 2
En selvam neerae, en soththum neerae – 2
Ethirkaalam neerae, enakkellaam neerae – en uyir Yesuvae neerae
PowerPoint Presentation Slides for the song என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உயிர் இயேசுவே PPT
En Uyir Yesuvae PPT

