Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் வாழ்விலும் என் தாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே-2
எங்கு சொல்வேன் இயேசுவே
என்ன செய்வேன் இயேசுவே
நீர் போதும் நீர் போதும்-2

1.என்னை காத்திட யாரும் இல்லையே
என்னை நடத்திட யாரும் இல்லையே
நானே நல்ல மேய்ப்பன் என்றவரே
நானே உந்தன் கேடகம் என்றவரே-2

நீர் போதும் நீர் போதும்-2

2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ
என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2
நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே
என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2

நீர் போதும் நீர் போதும்-2

3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்
என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே
உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே
என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே-2

நீர் போதும் நீர் போதும்-2-என் வாழ்விலும்

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum Lyrics in English

en vaalvilum en thaalvilum
ellaamum neerae-2
engu solvaen Yesuvae
enna seyvaen Yesuvae
neer pothum neer pothum-2

1.ennai kaaththida yaarum illaiyae
ennai nadaththida yaarum illaiyae
naanae nalla maeyppan entavarae
naanae unthan kaedakam entavarae-2

neer pothum neer pothum-2

2.sirumaiyum elimaiyum aanavan naanallo
ennai uyarththavae vanthavar neerallo-2
naan unnai aaseervathippaen entavarae
en kula theyvamaakiya karththar neer thaanae-2

neer pothum neer pothum-2

3.karththarin pattayam kithiyon pattayam
entu thuthikka vaiththeerae jeyikka vaiththeerae
ummai paati thuthikka vaayppu thanthavarae
en tholvikal ellaam jeyamaay maaritte-2

neer pothum neer pothum-2-en vaalvilum

PowerPoint Presentation Slides for the song என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் வாழ்விலும் என் தாழ்விலும் PPT
En Vazhvilum En Thazhvilum PPT

நீர் போதும் என்னை என்றவரே வாழ்விலும் இயேசுவே யாரும் இல்லையே நானே பட்டயம் துதிக்க வைத்தீரே தாழ்விலும் எல்லாமும் நீரே எங்கு சொல்வேன் செய்வேன் காத்திட English