Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசு நாயகா

என் இயேசு நாயகா
உம்மையே நான் பார்த்து-2
எனக்கு நியமித்த ஓட்டத்தில்
ஓடவே பெலன் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2

இயேசுவை பார்த்து ஓடினால்
கிரீடம் உறுதி
மனிதனை பார்த்து ஓடினால்
விழுவதோ சடுதி-2
புனிதவரே இனியவரே இயேசுவே
உதவுமே இறுதிவரை-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே

தாருமே தேவனே நாள்தோறும்
ஆத்துமாதய பாரம்
கல்வாரி சிலுவையை பாரும்
உண்டு பரிகாரம்-2
என சொல்லி யாவரையும் உம்மிடம்
ஈர்க்க வரம் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2

En Yesu Naayaga – என் இயேசு நாயகா Lyrics in English

En Yesu naayakaa
Ummaiyae naan paarththu-2
Enakku niyamiththa ottaththil
Odavae pelan thaarum-2

Poraுmaiyotae odavae
Karam pitiththu odavae
Serum varai odavae
Oththaasai thaarum thaevanae-2

Yesuvai paarththu otinaal
Kireedam uraுthi
Manithanai paarththu otinaal
Viluvatho saduthi-2
Punithavarae iniyavarae Yesuvae
Uthavumae iraுthivarai-2

Poraுmaiyotae odavae
Karam pitiththu odavae
Serum varai odavae
Oththaasai thaarum thaevanae

Thaarumae thaevanae naalthoraுm
Aaththumaathaya paaram
Kalvaari siluvaiyai paarum
Unndu parikaaram-2
Ena solli yaavaraiyum ummidam
Eerkka varam thaarum-2

Poraுmaiyotae odavae
Karam pitiththu odavae
Serum varai odavae
Oththaasai thaarum thaevanae-2

PowerPoint Presentation Slides for the song En Yesu Naayaga – என் இயேசு நாயகா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு நாயகா PPT
En Yesu Naayaga PPT

En Yesu Naayaga – என் இயேசு நாயகா Song Meaning

Jesus is my hero
I see you-2
In my designated run
Odave Belan Dharum-2

Run with patience
Hold hands and run
Run until you join
God who gives harmony-2

If you see Jesus and run
The crown is confirmed
If you see a man and run away
Viluvatho Saduti-2
Holy and sweet is Jesus
Help till the end-2

Run with patience
Hold hands and run
Run until you join
God who gives harmony

Darume God everyday
Athumadaya Param
Calvary will see the cross
Remedy-2
Saying that everyone is with you
Gives the gift of attraction-2

Run with patience
Hold hands and run
Run until you join
God who gives harmony-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஓடவே தாரும் தேவனே பார்த்து பொறுமையோடே கரம் பிடித்து சேரும் ஒத்தாசை ஓடினால் இயேசு நாயகா உம்மையே நியமித்த ஓட்டத்தில் பெலன் இயேசுவை கிரீடம் உறுதி English