Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார்

எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்
எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2

அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்
எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2

அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்
எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2

அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

En Yesu Raajan Uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Lyrics in English

En yesu raajan uyirththezhunthaar – en Yesu iraajan uyirththelunthaar

En Yesu iraajan uyirththelunthaar
Avar maranaththaiyae jeyiththelunthaar
Mannaathi mannan uyirththelunthaar
Mannnulakai meetka jeyiththelunthaar

Enthan paavam saapam pokkivittar
Enthan payaththai muttaுm neekkivittar-2

Alleluya jeyamae-en Yesu iraajan

Enthan vaathai Nnoykal neekkivittar
Enthan kalakkam kannnneer pokkivittar-2

Alleluya jeyamae-en Yesu iraajan

Enthan tholviyai jeyamaay maattivittar
Enthan kuraivai niraivaay maattivittar-2

Alleluya jeyamae-en Yesu iraajan

PowerPoint Presentation Slides for the song En Yesu Raajan Uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் PPT
En Yesu Raajan Uyirththezhunthaar PPT

எந்தன் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயமேஎன் ஜெயித்தெழுந்தார் போக்கிவிட்டார் நீக்கிவிட்டார் மாற்றிவிட்டார் En yesu raajan uyirththezhunthaar மரணத்தையே மன்னாதி மன்னன் மண்ணுலகை மீட்க English