🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசுவே எனக்காய் PPT

என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீர் இயேசுவே
உம்மை விட்டு பிரிந்தாலும்
தேடி வந்தீர் இயேசுவே
ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்
பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே


En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் PowerPoint



என் இயேசுவே எனக்காய்

என் இயேசுவே எனக்காய் PPT

Download En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் Tamil PPT