Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2

உன்னை கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2

மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும் – 2

Enaale Nee Maraka Lyrics in English

ennaalae nee marakkappaduvathillai
en vaarththai maaruvathae illai - 2

unnai kaividuvathillai
unnai vittu vilakuvathillai - 2

manithar maranthu ponaalum
van pakaiyaay unnai pakaiththaalum - 2
uravukal veruththu thallinaalum
vaarththaikalaal unnai vathaiththaalum - 2

tholvikal unnai soolnthaalum
nampikkai anaiththum ilanthaalum - 2
viyaathiyaal sareeram vaatinaalum
maranamae arukil nerunginaalum - 2

PowerPoint Presentation Slides for the song Enaale Nee Maraka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னாலே நீ மறக்கப்படுவதில்லை PPT
Enaale Nee Maraka Paduvathillai PPT

உன்னை என்னாலே மறக்கப்படுவதில்லை வார்த்தை மாறுவதே இல்லை கைவிடுவதில்லை விலகுவதில்லை மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தள்ளினாலும் வார்த்தைகளால் English