Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காக பேசுவாரே இயேசு

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் – இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்

அதுபோதும்
கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
இயேசு – எனக்காக முயற்சிகள்
தோற்றாலும் சூழ்நிலைகள்
எதிரானாலும் கலங்கிடேனே
நான் திகைத்திடேனே
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
நேராய் கண்களை ஏறெடுத்து
ஜெயம் பெறுவேனே – எனக்காக

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu Lyrics in English

enakkaaka paesuvaarae Yesu,
enakkaaka yuththam seyvaar Yesu
enakkaaka paesuvaarae yuththangal
nadaththiduvaarae
enakkaaka yaavaiyum
seythu mutippaar – Yesu
enakkaaka yaavaiyum seythu mutippaar
konalaanavaikalai enakku
mun sentu
sevvaippaduththi naerththiyaakkiduvaar
kadukalavu visuvaasam irunthaal

athupothum
kanappaduththi ennai uyarththiduvaar
Yesu – enakkaaka muyarsikal
thottaாlum soolnilaikal
ethiraanaalum kalangitaenae
naan thikaiththitaenae
enakku oththaasaivarum parvathangalukku
naeraay kannkalai aeraெduththu
jeyam peruvaenae – enakkaaka

PowerPoint Presentation Slides for the song எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காக பேசுவாரே இயேசு PPT
Enakaga Pesuvarae Yesu PPT

எனக்காக இயேசு பேசுவாரே யாவையும் செய்து முடிப்பார் யுத்தம் செய்வார் யுத்தங்கள் நடத்திடுவாரே கோணலானவைகளை முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் English