Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்கின்பம் ஏதெனக் கேளு

1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
என் பாரம் நீங்கிற்றே
வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
தெம்பாய் நீங்கிற்றென்பேன்
பல்லவி

அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
அவை வானம் பூமி போல நீங்கிற்றே
அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
ஆமென் சுத்தமானேன்

2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
என் பாரம் நீங்கிற்றே
என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
அன்றே சுகமானேன் — அதை

3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
சீ போ நீங்கிற்றென்பேன்
நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
நேசர் சுகம் தந்தார் — அதை

4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
அப்போதென் பாக்கியமாம்
தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
ஆஹா பேரின்பமே — அதை

Enakinbam Ethennu Kelu – எனக்கின்பம் ஏதெனக் கேளு Lyrics in English

1. enakkinpam aethenak kaelu naan kaaranam solvaen
en paaram neengitte
vampan vanthennai Nnokki , neengittental
thempaay neengittenpaen
pallavi

athaik kalvaariyin raththaththaal mootiyaachchuthae
avai vaanam poomi pola neengitte
anpar marathik kadalullae aalnthathu nante
aamen suththamaanaen

2. antaொru naalil Yesu en ullaththil vanthaar
en paaram neengitte
en ullam pongittathae pisaasotip ponaan
ante sukamaanaen — athai

3. saaththaan ennidam vanthu santhaeka moottinaal
see po neengittenpaen
nee thunpaththul aakkittay en iyaesennai meettar
naesar sukam thanthaar — athai

4. eppothum naesarudan en naalellaam
appothen paakkiyamaam
thappaathu paattuppaati jepiththup pottuvaen
aahaa paerinpamae — athai

PowerPoint Presentation Slides for the song Enakinbam Ethennu Kelu – எனக்கின்பம் ஏதெனக் கேளு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கின்பம் ஏதெனக் கேளு PPT
Enakinbam Ethennu Kelu PPT

Song Lyrics in Tamil & English

English