Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்

Enakkagave Yavaiyum Seithu
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா………………
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

1. நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

2. அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

3. ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

Enakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து Lyrics in English

Enakkagave Yavaiyum Seithu
enakkaakavae yaavaiyum seythu mutiththeer
nanti nanti aiyaa
en paavangal yaavaiyum sumanthu konnteerae
nanti nanti aiyaa………………
ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae

1. naan enathu pillaikku nalla eevaik kodukkinten
parama pithaa athaippaarkkilum koduththuduvaarae
ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae

2. antadam vaenntiya aakaaram thaarumae
theemai ennai anukaamal kaakkum thaevanae
ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae

3. aapirakaamai alaiththirae aaseervaatham koduththeerae
athu pola ennaiyum aasirvathiyum
ninaippatharkum jepippatharkum athikamaaka tharupavarae

PowerPoint Presentation Slides for the song Enakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் PPT
Enakkagave Yavaiyum Seithu PPT

Enakkagave Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து Song Meaning

Enakkagave Yavaiyum Seithu
You have done everything for me
Thank you thank you sir
You bear all my sins
Thank you thank you sir………………
Giver more to think and pray

1. I give my child a good education
The Supreme Father will give more than that
Giver more to think and pray

2. Provide daily food
O God, protect me from evil
Giver more to think and pray

3. You called Abraham and blessed him
Bless me like that
Giver more to think and pray

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English