நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது
நீர் காட்டிய அன்பு என்ன வாழ வைக்குது
எனக்காய் உருகிடும் கன்மலையே – என்
ஆன்மாவை கழுவிடும் மா அருவியே
இயேசய்யா நீர் என் நேசரைய்யா
நான் நடக்கும் பாதையோ
குறுகலானது, தடுமாறுகிறேன்
காயப்பட்ட உந்தன் கரமோ
தூக்கியெடுக்குது, உறுதியடைகிறேன்
நான் கண்ட தோல்வியோ
கடுமையானது, தளர்ந்து போகிறேன்
இரத்தம் தோய்ந்த பாத சுவட்டில்
நடக்கச் செய்தீர், வெற்றியடைகிறேன்
நான் சுமக்கும் சுமைகளோ
பாரமானது, சோர்ந்து போகிறேன்
காயப்பட்ட உந்தன் தோள்களோ
சுமையை தாங்குது, அமைதி அடைகிறேன்
நான் நம்பும் உலகமோ
மறந்து போகுது, உடைந்து போகிறேன்
அன்பு கலந்த உந்தன் அணைப்பில்
மயங்கி போகிறேன், எழுந்து நடக்கிறேன்
Enakkai Urugidum Kanmalaiye Lyrics in English
Neer sinthiya raththam enna punithamaakkuthu
Neer kaattiya anpu enna vaala vaikkuthu
Enakkaay urukidum kanmalaiyae – en
Aanmaavai kaluvidum maa aruviyae
Iyaesayyaa neer en naesaraiyyaa
Naan nadakkum paathaiyo
Kuraுkalaanathu, thadumaaraுkiraேn
Kaayappatta unthan karamo
Thookkiyedukkuthu, uraுthiyataikiraேn
Naan kannda tholviyo
Kadumaiyaanathu, thalarnthu pokiraேn
Iraththam thoyntha paatha suvattil
Nadakkach seytheer, vettiyataikiraேn
Naan sumakkum sumaikalo
Paaramaanathu, sornthu pokiraேn
Kaayappatta unthan tholkalo
Sumaiyai thaanguthu, amaithi ataikiraேn
Naan nampum ulakamo
Maranthu pokuthu, utainthu pokiraேn
Anpu kalantha unthan annaippil
Mayangi pokiraேn, elunthu nadakkiraேn
PowerPoint Presentation Slides for the song Enakkai Urugidum Kanmalaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது PPT
Neer sinthiya raththam enna punithamakkuthu PPT

