Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்காய் யுத்தம் செய்பவர்

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2

வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய்

1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிடமாட்டேனே
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு

2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு

3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Lyrics in English

enakkaay yuththam seypavar enthan Yesu
enakkaay saavai ventavar enthan Yesu-2

vallamai unndu Yesuvin naamaththil
viduthalai unndu Yesuvin naamaththil
vetti unndu Yesuvin naamaththil-2-enakkaay

1.oruvaliyaay varum ethiriyai kanndu
anjidamaattaenae
aelu valiyaaka thuraththidum thaevan
en mun selkintar-2-vallamai unndu

2.ethirththu vanthidum senaiyai paarkkilum
en thaevan periyavarae
akkini kuthiraikal irathangalodu
soolnthu konndiduvaar-2-vallamai unndu

3.(en) saththuru munpaaka virunthontai
aayaththam seykintar
en thalaiyai ennnnaiyinaal
apishaekam seykintar-2-vallamai unndu

PowerPoint Presentation Slides for the song எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காய் யுத்தம் செய்பவர் PPT
Enakkai Yuththam Seibavar PPT

உண்டு இயேசுவின் எனக்காய் எந்தன் இயேசு நாமத்தில் தேவன் யுத்தம் செய்பவர் சாவை வென்றவர் வல்லமை விடுதலை வெற்றி நாமத்தில்எனக்காய் ஒருவழியாய் எதிரியை கண்டு அஞ்சிடமாட்டேனே English